information

Tuesday 26 October 2021

Wake up to Wisdom: Sadhguru Quote [27 October 2021]

View Webversion

Oct 27
Mystic Quote - Sadhguru
 
 

புத்தி என்பது கத்தியைப் போன்றது - எவ்வளவு கூர்மையானதோ அவ்வளவு நல்லது. அதை நேர்மறையாக இயங்கச்செய்ய உறுதியான, விழிப்புணர்வான கரம் தேவைப்படுகிறது.

The intellect is like a knife – the sharper, the better. A steady and conscious hand is needed to make it positive.

 
 
  Facebook Google Twitter Email
  புத்தி எனும் கத்தியை எப்படி உபயோகிப்பது?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Thursday 21 October 2021

Wake up to Wisdom: Sadhguru Quote [22 October 2021]

View Webversion

Oct 22
Mystic Quote - Sadhguru
 
 

நீங்கள் எந்தவொரு துறையிலும் படைப்பாற்றல் மிகுந்தவராக இருக்க விரும்பினால், நீங்கள் கவனித்துப் பார்க்கவேண்டும். அதிகபட்ச ஆழத்தில் கவனித்தால் அது அளப்பரிய தொலைநோக்குப் பார்வையை வழங்கும்.

If you want to be creative in any field, you have to observe. The deepest possible observation will bring enormous vision.

 
 
  Facebook Google Twitter Email
  உங்கள் வேலை, தொழில், வாழ்க்கையின் புதிய துவக்கத்திற்கு 5 டிப்ஸ்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Sunday 17 October 2021

Wake up to Wisdom: Sadhguru Quote [18 October 2021]

View Webversion

Oct 18
Mystic Quote - Sadhguru
 
 

என் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் பக்தியில் தோய்ந்துள்ளது. மேலே இருக்கும் கடவுளின் மீதல்ல, எனைச் சுற்றி இருக்கும் அனைத்தின் மீதும் பக்தி.

Every aspect of my life is soaked in Devotion. Devotion not for a God above but for all that is around me.

 
 
  Facebook Google Twitter Email
  'பக்தி உங்களுக்குள் உருவாக என்ன செய்ய வேண்டும் ?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Friday 15 October 2021

Wake up to Wisdom: Mystic Quote [16 October 2021]

View Webversion

இன்று ஏகாதசி

Oct 16
Mystic Quote - Sadhguru
 
 

நம் உடல், அடிப்படையில் மண் மற்றும் நீரால் ஆனது. நம் மண் மற்றும் நீரின் தரம்தான் நம் உணவு, உடல் மற்றும் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.

Our body is essentially soil and water. The quality of our soil and water determines the quality of our food, our body, and our life.

 
 
  Facebook Google Twitter Email
  Not for the Faint-Hearted - Live Q&A with Sadhguru, 16 Oct 2021  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA
preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel