information

Wednesday 31 July 2019

Wake up to Wisdom: Mystic Quote [1 August 2019]

open
View Webversion

Aug 01
Mystic Quote - Sadhguru
 
 

காவேரி, இந்த பூமியில் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருந்து வருகிறாள். வனத்திலிருந்து ஊற்றெடுத்து ஓடும் வற்றா நதியான காவேரி, கடந்த 50 ஆண்டுகளில் 87% மரப்பரப்பு அகற்றப்பட்டு விட்டதால், இன்று பருவகாலத்தில் மட்டுமே ஓடும் நதியாகி விட்டாள். இக்கணமே செயல்படுங்கள். ஒரு மரம் நடுங்கள்.

Cauvery has been the very source of life for these lands. A forest-fed perennial river is becoming a seasonal stream – 87% of tree cover has been removed in just 50 years. ACT NOW. Plant a tree.

 
 
  Facebook Google Twitter Email
  காவிரி பிரச்சனைக்கு நிலையான ஒரு தீர்வு  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         

Tuesday 30 July 2019

Wake up to Wisdom: Mystic Quote [31 July 2019]

open
View Webversion

இன்று அமாவாசை

Jul 31
Mystic Quote - Sadhguru
 
 

உங்கள் திருமணம் வெற்றிகரமானதாகத் திகழ தேவைப்படுவது மிகச்சரியான மனிதரல்ல, தேவைப்படுவதெல்லாம் முழுமையான நேர்மையே.

What you need to make your marriage successful is not the perfect person. What you need is absolute integrity.

 
 
  Facebook Google Twitter Email
  திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய 5 டிப்ஸ்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         

Sunday 28 July 2019

Wake up to Wisdom: Mystic Quote [29 July 2019]

open
View Webversion

நாளை சிவராத்திரி

Jul 29
Mystic Quote - Sadhguru
 
 

வாழ்க்கையில் சரி தவறு என்று எதுவும் கிடையாது. நீங்கள் செய்யும் செயல்கள், பொருத்தமானதாக, அனைத்தையும் இணைத்துக்கொள்வதாக இருக்கிறதா என்பதே கேள்வி.

There is no such thing as right and wrong in life. The question is, are your actions appropriate and inclusive.

 
 
  Facebook Google Twitter Email
  எது சரி, எது தவறு?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         

Thursday 25 July 2019

Wake up to Wisdom: Mystic Quote [26 July 2019]

open
View Webversion

Jul 26
Mystic Quote - Sadhguru
 
 

ஆன்மீக பயிற்சிகளை தீவிரமாக செய்பவர் எவராயினும், நாளடைவில், அவரது சக்திநிலை மேல்நோக்கி உயரும்போது, உடலோடு கொண்டிருக்கும் அடையாளம் குறைவதைக் காண்பார்.

Anyone who does sadhana intensely will see, slowly, as the energies move upward, the identification with the body recedes.

 
 
  Facebook Google Twitter Email
  நமது சூட்சும உடலின் ரகசியங்கள்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel