information

Wednesday 31 January 2024

Sadhguru Quote of the Day | 01 Feb 2024

01
Feb
„
மனிதர்கள் செய்யும் மிக அழகான விஷயங்களும் சரி, மிகக் கொடிய விஷயங்களும் சரி, இரண்டுமே உணர்ச்சியிலிருந்துதான் எழுகின்றன. தியானம் என்பது அதிலிருந்து மிக அற்புதமான விஷயங்கள் வெளிப்படுவதை உறுதிசெய்வதற்கான ஒரு வழி.
Both the beautiful and the terrible things human beings do arise from Emotion. Meditation is a way to ensure that the most wonderful things come out of that.
- Sadhguru
Inner Engineering Offered by Sadhguru – In a Refreshing New Format பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Tuesday 30 January 2024

Sadhguru Quote of the Day | 31 Jan 2024

31
Jan
„
அறியாமைக்கும் அறிதலுக்கும் இடையிலான வித்தியாசம், உணர்திறனில் ஏற்படும் ஒரு சிறு மாற்றம்தான்.
The difference between ignorance and knowing is just a subtle shift in Perception.
- Sadhguru
Enhancing Your Perception பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Monday 29 January 2024

Sadhguru Quote of the Day | 30 Jan 2024

30
Jan
„
படைப்பின் மூலம் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உயிரினத்திலும் உங்கள் உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் இருக்கிறது. அதை உங்களால் தொட முடிந்தால், உங்கள் வாழ்க்கை மாயாஜாலமாகிவிடும்.
The Source of Creation is in every atom, every creature, and every cell of your body. If you can access it, your life will be Magical.
- Sadhguru
வாழ்வின் மாயாஜாலம் உணர... பகிருங்கள்