information

Friday 26 March 2021

Wake up to Wisdom: Mystic Quote [27 March 2021]

View Webversion

நாளை பௌர்ணமி

Mar 27
Mystic Quote - Sadhguru
 
கட்டாயமான, சுழற்சியான இருப்பின் தன்மையை நீங்கள் கடந்து சென்றுவிட்டால், வாழ்க்கை அற்புதமானதாக மாறும்.

Once you go beyond the compulsive, cyclical nature of existence, life becomes spectacular.

  Facebook Google Twitter Email
  உங்கள் வாழ்க்கையை அற்புதமாக்குங்கள்!/  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Thursday 25 March 2021

Wake up to Wisdom: Mystic Quote [26 March 2021]

View Webversion

Mar 26
Mystic Quote - Sadhguru
 
உங்கள் மனம் ஒரு நெருப்பு பந்தைப் போன்றது. அதை நீங்கள் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், அது சூரியனைப்போல ஆகமுடியும்.

Your mind is like a fireball. If you harness it, it can become like the sun.

  Facebook Google Twitter Email
  மனம் - தியானம் - மனோவசியம்... சில சூட்சுமங்கள்  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Wednesday 24 March 2021

Wake up to Wisdom: Mystic Quote [25 March 2021]

View Webversion

Mar 25
Mystic Quote - Sadhguru
 
இயற்கையின் தன்மையே எல்லாம் ஒன்றோடொன்று இணக்கமாக இருப்பதுதான். அதுதான் எந்தவொரு சமுதாயத்தை கட்டமைப்பதற்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

The very nature of existence is a seamless coexistence. That should be the model for building any society.

  Facebook Google Twitter Email
  இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Monday 22 March 2021

Wake up to Wisdom: Mystic Quote [23 March 2021]

View Webversion

நாளை ஏகாதசி

Mar 23
Mystic Quote - Sadhguru
 
உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.

Do not worry about your future. Do your present well, and the future will blossom.

  Facebook Google Twitter Email
  எதிர்காலத்தை சரியாக கணிக்க முடியுமா?  