information

Friday 31 March 2023

Sadhguru Quote of the Day | 01 Apr 2023

01
Apr
இன்று ஏகாதசி
„
இன்னொருவர் உங்களை முட்டாள் என்று சொன்னால் அது அவமானப்படுத்துவதாக இருக்கும். நீங்கள் முட்டாள் என்று நீங்களே உணரும்பொழுது, அதை உணரும் அளவுக்கு நீங்கள் புத்திசாலி ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
When someone else calls you a fool, it is an insult. When you realize you are a fool, it means you have become smart enough to know that.
- Sadhguru
Am I Becoming a Fool, Sadhguru? பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Thursday 30 March 2023

Sadhguru Quote of the Day | 31 Mar 2023

31
Mar
நாளை ஏகாதசி
„
அடிப்படையில், வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் உணர்திறன் சார்ந்தது. உங்கள் உணர்திறனின் நிலைதான் உங்கள் அனுபவத்தின் நிலையை நிர்ணயிக்கிறது.
Essentially, every Experience in Life is a matter of Perception. The level of your Perception determines the level of your Experience.
- Sadhguru
வாழ்க்கையில் வாழ்தலைத் தாண்டி வேறொரு நோக்கம் இருக்கிறதா? பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Wednesday 29 March 2023

Sadhguru Quote of the Day | 30 Mar 2023

30
Mar
இன்று ஸ்ரீ ராம நவமி
„
ராமர் வழிபாட்டுக்குரியவராக இருப்பது அவரது வாழ்க்கையில் எல்லாம் நல்லதாகவே நடந்ததால் அல்ல; அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகளுக்கு அவர் சிறந்த முறையில் பதில்கொடுத்த விதம்தான் அவரை சூப்பர்ஸ்டார் ஆக்குகிறது.
Rama is not worshiped because his life was perfect; what makes him a superstar is how he responded to given situations in the best possible way.
- Sadhguru
ராமர்: மகத்தான நாயகன் பகிருங்கள்