information

Thursday 29 December 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [30 December 2022]

View Webversion

Dec 30
Mystic Quote - Sadhguru
 
 

நான் யாரைப் பற்றியும் முடிவுகள் செய்வதில்லை. தேவை ஏற்பட்டால், ஒரு குறிப்பிட்ட செயலுக்காக மட்டும் நான் ஏதோவொரு முடிவு செய்வேன். முடிவுகள் உங்கள் புத்திசாலித்தனத்திற்கு தடையாக இருப்பதுடன், உலகத்தைப் பிரிக்கிறது.

I do not form opinions about anyone. Only if it is necessary, I make a judgment for a particular action. Opinions restrain your intelligence and divide the world.

 
 
  Facebook Google Twitter Email
  வாழ்க்கையில் எப்போதுமே சரியான முடிவுகள் எடுப்பது எப்படி?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Tuesday 27 December 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [28 December 2022]

View Webversion

Dec 28
Mystic Quote - Sadhguru
 
 

இப்போது பூமியில் வடதுருவத்தில் மந்தத்தன்மை அதிகபட்சமாக உள்ளது. அது உங்களுக்குள் ஊடுருவி உங்கள் உடல் மற்றும் மனதின் வேகத்தை குறைக்காமல் இருக்க, உங்களை துடிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

Right now, in the northern hemisphere of the planet, inertia is at its highest. To keep it from creeping in and slowing down your body and mind, make sure to stay active.

 
 
  Facebook Google Twitter Email
  கற்பனை செய்வதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்குமா?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Monday 26 December 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [27 December 2022]

View Webversion

Dec 27
Mystic Quote - Sadhguru
 
 

கிசுகிசு என்பது தவறான நோக்கத்தின் அறிகுறி. நீங்கள் மக்களுடன் இணக்கமாக இருந்தால், அவர்களைப் பற்றி கிசுகிசு செய்யமாட்டீர்கள். உங்களிடம் இந்த வாய்ப்புள்ளது: நீங்கள் அனைவரைப் பற்றியும் கிசுகிசுக்கலாம், அல்லது அன்பின் உருவாக மாறலாம்.

Gossip is a sign of misalignment. If you are aligned with people, you do not gossip about them. You have a choice: you can either gossip about everyone, or you can become an embodiment of love.

 
 
  Facebook Google Twitter Email
  எதிர்மறை தீவிரவாதத்தை வெல்லட்டும் அன்பின் தீவிரம்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Friday 23 December 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [24 December 2022]

View Webversion

Dec 24
Mystic Quote - Sadhguru
 
 

அண்டத்துடன் இடையறாத பரிமாற்றமின்றி நீங்கள் இருக்க முடியாது. தனித்தன்மை என்ற கருத்தே ஒரு மாயை.

Without constant exchange with the rest of the cosmos, you cannot exist. The idea of individuality is an illusion.

 
 
  Facebook Google Twitter Email
  எது ஞானம்? எது மாயை?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open