information

Tuesday 31 March 2020

Wake up to Wisdom: Mystic Quote [1 April 2020]

View Webversion

Apr 01
Mystic Quote - Sadhguru
 
 

நமக்கு நாமே கவனம் கொடுப்பதற்கு இது மகத்தான நேரம். நாம் போதிய முயற்சி எடுத்தால், நாம் உடலளவில் இன்னும் உறுதியாக, மனதளவில் இன்னும் ஸ்திரமாக, சக்தியளவில் இன்னும் வலிமையாக, ஆன்மீக அளவில் மிகுந்த சாத்தியம் கொண்டவராக இதிலிருந்து வெளிவர முடியும்.

This is a great time to address ourselves. If we put in enough effort, we can come out physically fitter, mentally more stable, energetically stronger, and spiritually with more potential.

 
 
  Facebook Google Twitter Email
  வீட்டில் இருந்தபடி உங்கள் சக்திநிலையை உயர்த்துங்கள்  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Monday 30 March 2020

Wake up to Wisdom: Mystic Quote [31 March 2020]

View Webversion

Mar 31
Mystic Quote - Sadhguru
 
 

உங்கள் கர்மக் கட்டமைப்பை நீங்கள் முற்றிலுமாக கட்டவிழ்த்தால், நீங்கள் பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலப்பீர்கள். முக்தி அல்லது உச்சபட்ச விடுதலை என்றால் இதுதான் - வாழ்க்கை, பிறப்பு மற்றும் இறப்பின் செயல்முறையிலிருந்தே விடுதலையாவது.

If you dismantle your karmic structure completely, you merge with existence. This is what mukti or ultimate liberation means – to become free from the very process of life, birth, and death.

 
 
  Facebook Google Twitter Email
  உங்கள் கர்மவினையை கரைக்கும் சூட்சுமம்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Sunday 29 March 2020

Wake up to Wisdom: Mystic Quote [30 March 2020]

View Webversion

Mar 30
Mystic Quote - Sadhguru
 
 

வாழ்க்கையின் நிலையின்மை மீது உங்களால் நடனமாட முடியும்போதுதான் உற்சாகமான வாழ்க்கை வாழ்வது சாத்தியமாகிறது.

Living an exuberant life is only possible when you are able to dance upon the uncertainties of life.

 
 
  Facebook Google Twitter Email
  உங்கள் வாழ்க்கையை அற்புதமாக்குங்கள்  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Thursday 26 March 2020

Wake up to Wisdom: Mystic Quote [27 March 2020]

View Webversion

Mar 27
Mystic Quote - Sadhguru
 
 

உங்கள் இதயத்தில் அன்பு இருந்தால், வாழ்க்கையில் அதுவே உங்களை வழிநடத்தும். அன்பிற்கு அதற்கே உரிய புத்திசாலித்தனம் உண்டு.

If there is love in your heart, it will guide you through your life. Love has its own intelligence.

 
 
  Facebook Google Twitter Email
  அன்பு உங்களுக்கு பலமா? பாதிப்பா?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open