information

Sunday 31 December 2023

Sadhguru Quote of the Day | 01 Jan 2024

01
Jan
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
„
மனிதகுலத்தை விழிப்புணர்வில் மேன்மேலும் வளர வைப்பதே என் ஒரே குறிக்கோளாக இருந்துள்ளது. உங்கள் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, இயல்பாகவே தெளிவும் வெற்றியும் உங்களுடையதாகின்றன. அன்பும் ஆசியும்,
My only goal has been to make humanity more Conscious. Once you are more Conscious, clarity and success will naturally be yours. Love & Blessings,
- Sadhguru
அருள்பெற வழிசெய்யும் விழிப்புணர்வு! பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Saturday 30 December 2023

Sadhguru Quote of the Day | 31 Dec 2023

31
Dec
„
புத்தாண்டுக்கு நான் எந்த உறுதிமொழியும் எடுப்பதில்லை. நான் எனக்குள் ஏற்கனவே அனைத்தையும் சீர்செய்துவிட்டேன்.
I do not have any New Year's resolutions. I am fully resolved already.
- Sadhguru
புத்தாண்டிற்கு முந்தைய நாளில் சத்குரு தரிசனம் - டிசம்பர் 31 | மாலை 6:45 மணிக்கு நேரலை. பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Friday 29 December 2023

Sadhguru Quote of the Day | 30 Dec 2023

30
Dec
„
நீங்கள் வெளிநோக்கிச் சென்றால், அது முடிவில்லாத பயணம். நீங்கள் உள்முகமாகத் திரும்பினால், அது ஒரே ஒரு க்ஷணம்தான் எடுக்கும்.
If you go outward, it is an endless journey. If you turn Inward, it is just One Moment.
- Sadhguru
Inner Engineering Offered by Sadhguru – In a Refreshing New Format பகிருங்கள்