information

Tuesday 31 October 2023

Sadhguru Quote of the Day | 01 Nov 2023

01
Nov
„
யோகாவிற்கும் மறைஞானத்திற்கும் அடிப்படை இயல்பு இதுதான்: நீங்கள் முற்றிலுமாக இல்லாதிருக்கும் தன்மையாக மாறினால்தான், நீங்கள் இருத்தலை உணர்வீர்கள்.
This is the fundamental nature of Yoga and Mysticism: only if you become absolute Nonexistence, will you know Existence.
- Sadhguru
Samadhi – A Taste of "That Which is Not" பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Monday 30 October 2023

Sadhguru Quote of the Day | 31 Oct 2023

31
Oct
„
என்னுடன் அமர்ந்திருக்கும் 'பிழையை' நீங்கள் செய்துவிட்டால், மோட்சத்தின் விதை விதைக்கப்படுகிறது. உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, அது உங்களை உச்சபட்ச விடுதலையை நோக்கித் தள்ளிக்கொண்டே இருக்கும்.
Once you have made the 'mistake' of sitting with me, the seed of Moksha is sown. Whether you like it or not, it will keep pushing you towards Ultimate Liberation.
- Sadhguru
Mukti in this Lifetime? பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Sunday 29 October 2023

Sadhguru Quote of the Day | 30 Oct 2023

30
Oct
„
உயிரைவிட முக்கியமானது எதுவும் இல்லை. நாம் அறிந்த பிரபஞ்சத்தில் அதுதான் மிக பிரம்மாண்டமானது - நீங்கள் அத்தகைய உயிர்.
There is nothing more important than Life. It is the greatest phenomenon in the known Universe – and you are that.
- Sadhguru
The Meaning of Life பகிருங்கள்