information

Thursday 29 October 2020

Wake up to Wisdom: Mystic Quote [30 October 2020]

View Webversion

நாளை பௌர்ணமி, மிலாடி நபி

Oct 30
Mystic Quote - Sadhguru
 
 

நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பலன் எதிர்பார்த்துச் செய்தால், நீங்கள் இருப்பது செயல்செய்வதற்கு மட்டுமே என்றாகி, உங்களை அது வெற்று ஓடாக மாற்றிவிடும்.

If everything you do is utilitarian, your very existence becomes purely functional and makes you an empty shell.

 
 
  Facebook Google Twitter Email
  விரும்பாத செயலையும் செய்யும் மனவலிமை பெறுங்கள்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Tuesday 27 October 2020

Wake up to Wisdom: Mystic Quote [28 October 2020]

View Webversion

Oct 28
Mystic Quote - Sadhguru
 
 

பெரும்பாலான மக்கள் பக்தி என்று கருதுவது வெறும் ஏமாற்றம், கடவுளுடன் வசதியாக ஒப்பந்தம்செய்யப் பார்க்கிறார்கள். பக்தி என்பது கரைந்துபோவதற்கான ஒரு வழி.

What most people consider as devotion is just deception. They are trying to make a convenient deal with God. Devotion, a means to Dissolve.

 
 
  Facebook Google Twitter Email
  உண்மையான பக்திக்கு அடையாளம் எது?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Friday 23 October 2020

Wake up to Wisdom: Mystic Quote [24 October 2020]

View Webversion

Oct 24
Mystic Quote - Sadhguru
 
 

எவ்வித எண்ணங்களும் முடிவுகளும் இல்லாமல் உங்கள் கவனம் எப்போதும் உயிர்ப்புடன் இருந்தால், நீங்கள் இயல்பாகவே உள்ளுணர்வு மிகுந்தவராவீர்கள்.

If your attention is on all the time, without any kinds of thoughts or judgments, you will naturally become intuitive.

 
 
  Facebook Google Twitter Email
  எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Thursday 22 October 2020

Wake up to Wisdom: Mystic Quote [23 October 2020]

View Webversion

Oct 23
Mystic Quote - Sadhguru
 
 

பெரும்பாலான யோகப் பயிற்சிகள், சக்தி உடல் மீது வேலைசெய்கின்றன. ஏனென்றால் சக்தி உடல் முழுத்துடிப்புடனும் சமநிலையுடனும் இருந்தால், உடல்நலமும் மனநலமும் இயல்பாகவே ஏற்படும்.

Most of the Yogic practices work on the energy body, because if your energy body is in full vibrance and proper balance, physical and mental health will happen naturally.

 
 
  Facebook Google Twitter Email
  யோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open