information

Monday 24 June 2019

Wake up to Wisdom: Mystic Quote [25 June 2019]

open
View Webversion

Jun 25
Mystic Quote - Sadhguru
 
நீங்கள் உறுதியான வாழ்க்கை வாழ விரும்பினால், தொடர்ந்து பஞ்சபூதங்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும்.

If you want to live strong, you need to be in touch with the five elements constantly.

  Facebook Google Twitter Email
  பஞ்சபூதங்களுக்கு கவனம் செலுத்தினால் நிகழும் அற்புதம்?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
Saturday 22 June 2019

Wake up to Wisdom: Mystic Quote [23 June 2019]

open
View Webversion

Jun 23
Mystic Quote - Sadhguru
 
அற்புதமான ஒன்றை உருவாக்க பெரும் மதிநுட்பமோ கல்வித்தகுதியோ தேவையில்லை, நீங்கள் செய்ய விரும்புவதன் மேல் முழுமையான பக்தி மட்டுமே தேவை.

It doesn't take any great intellect or qualifications to create something wonderful, just absolute devotion towards what you wish to do.

  Facebook Google Twitter Email
  Devotion: Keeping All Doors Open  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
Friday 21 June 2019

Wake up to Wisdom: Mystic Quote [22 June 2019]

open
View Webversion

Jun 22
Mystic Quote - Sadhguru
 
உங்கள் உடலின் ஒவ்வொரு உயிரணுவும் உங்கள் நலனுக்காக வேலை செய்கிறது. உங்கள் உடலமைப்புடன் நீங்கள் ஒத்திசைந்து இருந்தால், நீங்கள் இயற்கையாகவே ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

Every cell in your body is working for your wellbeing. If you are in tune with your system, you will naturally be healthy.

  Facebook Google Twitter Email
  மனித உடலின் திறன்... அவசியம் அறியப்பட வேண்டியது!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
Wednesday 19 June 2019

Wake up to Wisdom: Mystic Quote [20 June 2019]

open
View Webversion

Jun 20
Mystic Quote - Sadhguru
 
கடந்தகால அனுபவங்கள் உங்கள் எதிர்காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால், உங்களுக்கு எதிர்காலம் இல்லாமல் செய்கிறீர்கள், கடந்தகாலத்தை மறுசுழற்சி மட்டுமே செய்கிறீர்கள்.

If you allow experiences of the past to overshadow your future, you are ensuring there is no future in your life, just recycling the past.

  Facebook Google Twitter Email
  எதிர்காலம் குறித்த சத்குருவின் பார்வை என்ன?  