information

Sunday 30 April 2023

Sadhguru Quote of the Day | 01 May 2023

01
May
இன்று ஏகாதசி
„
மனித உயிர்களை வளமாக பார்ப்பதை நாம் நிறுத்திட வேண்டும். அவர்கள் பொருட்களல்ல, உயிர்கள். சரியான ஊட்டம் இருந்தால் அவர்கள் குறிப்பிடத்தக்க ஒருவராய் மலர்வார்கள்.
We need to stop looking at Human Beings as resources. They are not commodities but Lives. With the right nurturing, they will Blossom into someone remarkable.
- Sadhguru
Human Is NOT a Resource 2023 | Save the Date பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Saturday 29 April 2023

Sadhguru Quote of the Day | 30 Apr 2023

30
Apr
நாளை ஏகாதசி
„
வாழ்க்கைக்கென ஒரு வேகம் உள்ளது. நீங்கள் ஆனந்தமான அவசரத்தில் இருக்கவேண்டும், ஆனால் ஒருபோதும் பொறுமையின்றி இருக்கக்கூடாது.
Life has a certain pace. You should be joyfully in a hurry but never impatient.
- Sadhguru
Breaking the Karmic Cycle பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Friday 28 April 2023

Sadhguru Quote of the Day | 29 Apr 2023

29
Apr
„
நடனம் என்பது உங்கள் உடல் காணக்கூடிய உயிரோட்டத்தின் உச்சபட்ச வெளிப்பாடு.
Dance is the ultimate expression of Exuberance that your body can find.
- Sadhguru
இசை-நடனம்-விழிப்புணர்வு... என்ன சம்பந்தம்? பகிருங்கள்