நீங்கள் ஆனந்தமாய் இருக்கலாம், துயரமாய் இருக்கலாம் - காலம் மட்டும் கடந்தோடிக்கொண்டே தான் இருக்கும். புது வருடம் துவங்கும் இவ்வேளையில், புத்தெழுச்சியுடன் பிரகாசிப்பதில் முனைப்பைக் காட்டுங்கள்.
அன்பும் அருளும்,
Be in joy or misery – the sands of time shall continue to slip by. With the onset of the new year, bring urgency to Rise and Shine.