information

Thursday 29 September 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [30 September 2022]

View Webversion

Sep 30
Mystic Quote - Sadhguru
 
 

முட்டாள்கள் தங்களுக்குப் பிடிக்காததை செய்வார்கள், புத்திசாலிகள் தாங்கள் நேசிப்பதை செய்வார்கள். ஒரு அதிமேதாவியோ தேவையானதை ஆனந்தமாக செய்வார்.

Idiots do things they do not like. Intelligent ones do what they love. A genius shall do what is needed joyfully.

 
 
  Facebook Google Twitter Email
  நான் முட்டாள்' என நினைக்கும்போது நிகழும் அற்புதம்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Monday 26 September 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [27 September 2022]

View Webversion

Sep 27
Mystic Quote - Sadhguru
 
 

நாம் அனைவரும் அதே மண்ணிலிருந்து வருகிறோம், அதே மண்ணிலிருந்து ஊட்டம் பெறுகிறோம், இறக்கும்போது அதே மண்ணில் புதைக்கப்படுகிறோம். இதை இப்போதே புரிந்துகொள்வோமா அல்லது புதைக்கப்படும்போது புரிந்துகொள்வோமா என்பதுதான் கேள்வி.

We all come from the same soil, live off the same soil, and when we die, we are buried in the same soil. The question is only, will we get this point now, or when we are buried.

 
 
  Facebook Google Twitter Email
  மண்ணுடன் ஆழமான தொடர்புகொள்ளுங்கள்  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Sunday 25 September 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [26 September 2022]

View Webversion

இன்று நவராத்திரி துவக்கம்

Sep 26
Mystic Quote - Sadhguru
 
 

கவனம் சூரிய ஒளியைப்போன்றது. கவனமாக இருக்கும்போது அது அனைத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

Attention is like sunlight. When it is on, it reveals everything.

 
 
  Facebook Google Twitter Email
  கூர்மையான கவனம்  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Saturday 24 September 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [25 September 2022]

View Webversion

இன்று மஹாளய அமாவாசை

Sep 25
Mystic Quote - Sadhguru
 
 

மஹாளய அமாவாசை, மரபியலளவில் நம்மை நம் மூதாதையர்களிடமிருந்து தூரப்படுத்திக் கொள்வதற்கான நாள். நாம் அவர்களையும் அவர்களது பங்களிப்பையும் பாராட்டுகிறோம், ஆனால் அவர்களின் தாக்கத்தை குறைந்தபட்சமாக்க விரும்புகிறோம், அப்போதுதான் நமக்கான வாழ்க்கையை நாம் வாழமுடியும்.

Mahalaya Amavasya is the day to genetically distance ourselves from our ancestors. We appreciate them and their contributions, but we want to limit their influence so we can live our own lives.

 
 
  Facebook Google Twitter Email
  மஹாளய அமாவாசை - முக்கியத்துவம் என்ன?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open