யாரோ ஒருவர் ஏதோ தவறு செய்வதைக் கண்டால், அச்செயலைக் கண்டியுங்கள், அம்மனிதரை அல்ல.
If you see someone doing something wrong, condemn the action, not the person.
இன்று சிவராத்திரி
உங்கள் முயற்சியின் அளவையும் தரத்தையும் பொறுத்தே உங்கள் அறுவடையின் அளவும் தரமும் இருக்கும்.
The quality and quantity of your harvest is in direct proportion to the quality and quantity of your striving.