information

Monday 31 July 2023

Sadhguru Quote of the Day | 01 Aug 2023

01
Aug
இன்று பௌர்ணமி
„
பெரும்பாலான மக்களுக்கு, தங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் தேவைகளே வாழ்க்கை முழுவதும் அவர்களை மும்முரமாக வைத்திருக்கின்றன. இவற்றைக்கடந்து உயர்ந்து இருப்பதுதான் யோகா.
Their own thoughts, emotions, and needs keep most people busy for a lifetime. To be above this is Yoga.
- Sadhguru
நமக்குள் உணர்ச்சிகள் நிகழ்த்தும் சூட்சுமங்கள்! பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Sunday 30 July 2023

Sadhguru Quote of the Day | 31 Jul 2023

31
Jul
நாளை பௌர்ணமி
„
உங்களுக்கு உங்கள் உடலமைப்பை நன்றாக கையாளத் தெரிந்திருந்தால், நீங்கள் பதற்றம் அல்லது துயரத்தின் ரசாயனத்தை உருவாக்க மாட்டீர்கள், பேரானந்தத்தையே உருவாக்குவீர்கள்.
If you knew how to manage your system well, you would not create a chemistry of anxiety or misery, but one of Blissfulness.
- Sadhguru
பைனியல் சுரப்பி தரும் பேரானந்தம் - சில இரகசியங்கள்! பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Saturday 29 July 2023

Sadhguru Quote of the Day | 30 Jul 2023

30
Jul
„
உண்மையில் இருப்பது இந்தக்கணம் மட்டும்தான். இந்தக் கணத்தை எப்படிக் கையாள்வது என்று நீங்கள் கற்றுக்கொண்டால், எல்லாக் காலத்தையும் கையாள்வது எப்படியென்று உங்களுக்குத் தெரிந்துவிடும்.
In reality, there is only now. If you know how to handle This Moment, you know how to handle Eternity.
- Sadhguru
காலம் - நீங்கள் அறிந்திடாத ரகசியம் பகிருங்கள்