information

Friday, 16 October 2026

Sadhguru Quote of the Day | 17 Oct 2026

17
Oct
„
அறிவை சேகரிப்பதோடு மட்டும் இருந்துவிடாமல், உடலின் கட்டுப்பாடுகளையும் தாண்டிப் போக வேண்டும் என ஆர்வம் கொண்டவர்கள், இயல்பாகவே தெய்வீகப் பெண் தன்மையின் சாத்வீக அம்சத்தை நாடுவார்கள். சரஸ்வதி அதன் ஒட்டுமொத்த வடிவமானவள்.
Those who aspire not just for knowledge but to transcend the limitations of the body naturally seek the sattvic aspect of the Divine Feminine. Saraswati is the very embodiment of that.
- Sadhguru
Navratri – Moving Towards Transcendence பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Thursday, 15 October 2026

This Helps in Dealing With the Uncertainties of Life

Sadhguru Quote of the Day | 16 Oct 2026

16
Oct
„
உலகத்தில் நடக்கும் விஷயங்கள் நீங்கள் விரும்பியபடியே நடக்கவில்லை என்றாலும், உங்களுக்குள் என்ன நிகழ்கிறதோ, அதுவாவது நீங்கள் விரும்பிய விதத்தில் இருக்க வேண்டும்தானே!
If what is happening in the world is not the way you want it, at least what is happening within you must be the way you want it.
- Sadhguru
What Happens Within You Must Be 100% Your Way பகிருங்கள்