information

Tuesday 21 April 2020

Wake up to Wisdom: Mystic Quote [22 April 2020]

View Webversion

இன்று அமாவாசை

Apr 22
Mystic Quote - Sadhguru
 
 

பூமித்தாய் மிகவும் தாராளமானவள், துடிப்பானவள். அவளுக்கு நாம் வாய்ப்பளித்தால் போதும், பூமி முழுவதும் பரிபூரண செழிப்பும் அழகும் மிளிர மீட்டுவிடுவாள்.

Mother Earth is so generous and effervescent. If only we give her the chance, she will restore everything in absolute abundance and beauty.

 
 
  Facebook Google Twitter Email
  உலக பூமி நாளில் ஆரோக்கியமாய் வாழ சில டிப்ஸ்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Friday 17 April 2020

Wake up to Wisdom: Mystic Quote [18 April 2020]

View Webversion

இன்று ஏகாதசி

Apr 18
Mystic Quote - Sadhguru
 
 

நம் கலாச்சாரத்தில், மனித விழிப்புணர்வை உயர்த்துவதற்காக கோயில்கள் கட்டப்பட்டன. உச்சபட்ச விடுதலைக்கான செயல்முறையை கட்டவிழ்ப்பதற்கான கட்டமைப்புகளாக அவை விளங்கின.

This is a culture where temples were built to raise human consciousness. These are structures dedicated to unravel the process of ultimate liberation.

 
 
  Facebook Google Twitter Email
  நாடுகள் பல... நோக்கம் ஒன்று: மனித விழிப்புணர்வு  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Wednesday 15 April 2020

Wake up to Wisdom: Mystic Quote [16 April 2020]

View Webversion

Apr 16
Mystic Quote - Sadhguru
 
 

ஒவ்வொருவரும் நிச்சயம் இந்த ஒரு உறுதியை ஏற்கவேண்டும்: நாம் எப்போதுமே தீர்வின் அங்கமாக இருக்கவேண்டும், பிரச்சனையின் அங்கமாக அல்ல.

This is one commitment everyone must make: Always be part of the solution, not part of the problem.

 
 
  Facebook Google Twitter Email
  பிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Thursday 9 April 2020

Wake up to Wisdom: Mystic Quote [10 April 2020]

View Webversion

Apr 10
Mystic Quote - Sadhguru
 
 

ஆனந்தமான, பொறுப்பான, சிறிதளவேனும் புத்திசாலித்தனமான ஒரு மனிதர், அனைத்தையும் மிக சீரியஸாக பார்க்கும் ஒருவரை விட, சவாலான சூழ்நிலைகளை வெகுசிறப்பாக கையாளமுடியும்.

A human being who is joyful, responsible, with a little bit of sense, can deal with challenging situations much better than those who are dead serious about everything.

 
 
  Facebook Google Twitter Email
  சவாலான இந்நேரத்தில் சத்குரு வழங்கும் கருவிகள்  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open