information

Tuesday 30 April 2019

Wake up to Wisdom: Mystic Quote [1 May 2019]

open
View Webversion

May 01
Mystic Quote - Sadhguru
 
உங்கள் வாழ்க்கையில் உங்கள் உழைப்பு உங்களை வருத்திக் கொள்வதாக இல்லாமல் அன்பும் ஆனந்தமும் நிறைந்ததாக இருக்கட்டும்.

May the labors of your life be not of hardship but of Love and Joy.

  Facebook Google Twitter Email
  மே தினம், மேன்மையான தினம்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
Monday 29 April 2019

Wake up to Wisdom: Mystic Quote [30 April 2019]

open
View Webversion

இன்று ஏகாதசி

Apr 30
Mystic Quote - Sadhguru
 
எரிச்சல், கோபம், வெறுப்பு மற்றும் ஆவேசம் அடுத்தடுத்து உருவாகும் உணர்வுகள். சற்றே எரிச்சலை உணர்ந்தாலும் உடனே அதை சரிசெய்ய நீங்கள் முயற்சியெடுக்க வேண்டும்.

Irritation, anger, hate, and rage are just progressions. If you feel the mildest sense of irritation, that's what you need to work on.

  Facebook Google Twitter Email
  பொறாமை, எரிச்சல் இல்லாமல் இருக்க என்ன வழி?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
Saturday 27 April 2019

Wake up to Wisdom: Mystic Quote [28 April 2019]

open
View Webversion

Apr 28
Mystic Quote - Sadhguru
 
மனிதர்கள் தனியாக இருக்கும்போது ஆன்மீகவாதியாக இருக்கிறார்கள். இன்னொருவருடன் சேரும்போது மதவாதியாக மாறுகிறார்கள்.

When people are alone, they become spiritual. When in company, they become religious.

  Facebook Google Twitter Email
  மதத்திலிருந்து ஆன்மீகம் மற்றும் மறைஞானத்திற்கு  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
Thursday 25 April 2019

Wake up to Wisdom: Mystic Quote [26 April 2019]

open
View Webversion

Apr 26
Mystic Quote - Sadhguru
 
மக்கள், பொருட்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள வெளியுடன் நீங்கள் எந்த அளவு ஒத்திசைவாக உள்ளீர்கள் என்பதுதான் உலகில் நீங்கள் எந்த அளவு சுமுகமாக இயங்குகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது.

How in sync you are with people, things, or just the space around you will decide how smoothly you function in the world.

  Facebook Google Twitter Email
  ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வாழ வேண்டும்?  