information

Monday 30 September 2019

Wake up to Wisdom: Mystic Quote [1 October 2019]

open
View Webversion

Oct 01
Mystic Quote - Sadhguru
 
 

கிராம வாழ்க்கைக்கு புத்துயிரூட்டுவதே இந்தியாவிற்கான மகாத்மாவின் கனவு. நம் மண்ணுக்கும் நீருக்கும் புத்துயிரூட்டினால் மட்டுமே இது சாத்தியப்படும். இந்தியாவின் திறன்களையும் சாத்தியங்களையும் கட்டவிழ்க்கவே 'மகாத்மா பசுமை இந்தியா திட்டம்'.

Mahatma's vision for India was to revitalize rural life. This is only possible by revitalizing soil and water. Mahatma Green India Mission is to unleash talents and possibilities of India.

 
 
  Facebook Google Twitter Email
  வாழ்வோ சாவோ - அசைக்கமுடியாத மகாத்மா!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         

Sunday 29 September 2019

Wake up to Wisdom: Mystic Quote [30 September 2019]

open
View Webversion

Sep 30
Mystic Quote - Sadhguru
 
 

மக்களிடம் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. உங்களை விழிப்புணர்வாக்குவது மட்டும்தான் என் வேலை.

I do not believe in telling people what they should do. My business is only to make you conscious.

 
 
  Facebook Google Twitter Email
  அருள்பெற வழிசெய்யும் விழிப்புணர்வு!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         

Tuesday 24 September 2019

Wake up to Wisdom: Mystic Quote [25 September 2019]

open
View Webversion

Sep 25
Mystic Quote - Sadhguru
 
 

செயலின் அளவல்ல, அனுபவத்தின் ஆழமே வாழ்க்கையை வளமானதாகவும் நிறைவானதாகவும் ஆக்குகிறது.

It is not the amount of action but the depth of experience that makes life rich and fulfilling.

 
 
  Facebook Google Twitter Email
  முழுமையான நிறைவான வாழ்க்கை என்றால் என்ன?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         

Monday 23 September 2019

Wake up to Wisdom: Mystic Quote [24 September 2019]

open
View Webversion

இன்று ஏகாதசி

Sep 24
Mystic Quote - Sadhguru
 
 

நம்பிக்கை என்பது சமுதாய அளவில் முக்கியமாக இருக்கலாம், மனதளவில் ஓரளவு முக்கியமாக இருக்கலாம். ஆனால் பிரபஞ்சத்தின் அளவில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

Belief is of social significance, to some extent of psychological significance – but existentially, it means nothing.

 
 
  Facebook Google Twitter Email
  நம்பிக்கை, வாழ்க்கை & நீங்கள் - சில புரிதல்கள்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel