information

Thursday 29 February 2024

Sadhguru Quote of the Day | 01 Mar 2024

01
Mar
„
வாழ்க்கையின் நோக்கமே உச்சபட்ச மலர்தலை அடைவதுதான். தியானம் என்பது இந்த மலர்தலுக்கு ஊட்டமளிக்கிறது.
The very purpose of Life is to reach the highest possible Flowering. Meditation is the nourishment for this Blossoming.
- Sadhguru
Inner Engineering Offered by Sadhguru – In a Refreshing New Format பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Wednesday 28 February 2024

Sadhguru Quote of the Day | 29 Feb 2024

29
Feb
„
நான் உங்களுக்கு ஒரு முடிவைச் சொல்பவன் அல்ல - நான் ஒரு செயல்முறை. நீங்கள் வளர்ச்சியின் செயல்முறையாக இருக்க விரும்பினால், நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன்.
I am not the sort to give you a conclusion – I am a process. If you are willing to be a process of growth, I am Here for you.
- Sadhguru
Inner Engineering Offered by Sadhguru – In a Refreshing New Format பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Tuesday 27 February 2024

Sadhguru Quote of the Day | 28 Feb 2024

28
Feb
„
நீங்கள் நேற்றைவிட இன்று சற்று அதிகமாக அனுபவிக்கிறீர்கள் என்றால், இது ஆசீர்வாதமான ஒரு நாள். கடைசியில் ஒரு மனிதருக்கு உண்மையாகவே நிறைவைக் கொடுக்கக்கூடியது இது ஒன்று மட்டும்தான்.
If you are experiencing something more today than yesterday, then it is a blessed day. Ultimately, this is the only thing that can truly Fulfill a human being.
- Sadhguru
Come Alive: Changing the Way You Experience Life பகிருங்கள்