information

Friday, 28 July 2023

Sadhguru Quote of the Day | 29 Jul 2023

29
Jul
„
யோகா என்பது அண்டத்தின் வடிவியலுடன் ஒருவர் தன்னை இசைவாக்கிக் கொள்வது. இப்படி இசைந்திருப்பதன் மூலமாக, எல்லையற்ற சக்தியும் புத்திசாலித்தனமும் நல்வாழ்வும் உதிக்கும்.
Yoga is about aligning Oneself with the cosmic geometry. Through this alignment, boundless Energy, Intelligence, and Wellbeing arise.
- Sadhguru
யோகாவைப் பற்றி நீங்கள் அறியாதவை... பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Thursday, 27 July 2023

Sadhguru Quote of the Day | 28 Jul 2023

28
Jul
இன்று ஏகாதசி
„
ஒரு உயிர் இன்னொரு உயிரை விட முக்கியமானதில்லை; சூழலியல் சமநிலையையும் இசைவான பரிணாம செயல்முறையையும் பேணுவதற்கு, ஒவ்வொரு உயிரும் உயிரினமும் முக்கியமானது. விழிப்புணர்வான மனித செயல்தான் ஒரே வழி; அது நடப்பதற்கு வாய்ப்புக்கொடுங்கள்.
One life is not more important than another; every life and every species is important to maintain ecological Balance and coherent evolutionary Process. Conscious Human activity is the only way; give it a chance.
- Sadhguru
ஆழமான உயிர் உணர்வு பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Wednesday, 26 July 2023

Sadhguru Quote of the Day | 27 Jul 2023

27
Jul
நாளை ஏகாதசி
„
உங்களால் முடிந்த எல்லா விதங்களிலும் இணைத்துக்கொள்ளும் தன்மையுடன் இருப்பதற்கு நீங்கள் இடைவிடாமல் முயற்சி செய்யாவிட்டால், உங்களால் என்ன செய்யமுடியும் என்பதன் முழு ஆழத்தையும் பரிமாணத்தையும் நீங்கள் அறிந்துணர மாட்டீர்கள்.
Unless you are constantly striving to be Inclusive in every possible way, you will not explore the full depth and dimension of what you are capable of.
- Sadhguru
Striving for Spirituality பகிருங்கள்