information

Friday, 2 October 2026

Sadhguru Quote of the Day | 3 Oct 2026

3
Oct
„
உணர்ந்து கொள்ளும் திறன்தான் யோகத்தின் மையமான அம்சம். நீங்கள் எவ்வளவு ஆழமாக உணர்ந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு ஆழமாக உங்கள் அனுபவம் இருக்கும். நீங்கள் புரிந்து கொள்வதும் மேம்பட்டு இருக்கும்.
Perception is the core of Yoga. The deeper your perception, the more profound your experience, and the richer your knowing.
- Sadhguru
Perception or Inertia – Your Choice பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Thursday, 1 October 2026

Sadhguru Quote of the Day | 2 Oct 2026

2
Oct
இன்று காந்தி ஜெயந்தி
„
மகாத்மா என்றால் உன்னதமான உயிர் என்று அர்த்தம். ஒருவர் எல்லா அடையாளங்களையும் தாண்டி உயிரின் அடிப்படையில் செயல்படும் போதுதான் உன்னதமான உயிராக மாறுகிறார்.
Mahatma means a Great Being. One becomes a great being only when one functions as life beyond all identities.
- Sadhguru
Becoming a Mahatma பகிருங்கள்