மறைஞானம் என்பது அதிசயங்கள் நிகழ்த்துவதைப் பற்றியதல்ல. மறைஞானம் என்பது வாழ்வெனும் அதிசயத்தை ஆழமாக அறிந்துணர்வது. அதனை ஐம்புலன்களால் கிரகித்துக்கொள்ள இயலாது. Mysticism is not about performing miracles. Mysticism is a profound exploration of the Miracle of life, which is not perceivable by the five senses. |
No comments:
Post a Comment