பயம் என்றால், வருங்காலத்தில் நடக்கவோ நடக்காமலோ போகக்கூடிய ஒன்றிற்காக நீங்கள் அவதிப்படுகிறீர்கள். உங்கள் நினைவுகளையும் நிகழ்கால அனுபவங்களையும் கற்பனையையும் குழப்பிக்கொள்வதன் விளைவுதான் பயம். Fear means to suffer what may or may not happen in the future. It is a consequence of mixing up your memory, your present experience, and your imagination. |
No comments:
Post a Comment