அறிவியலும் தொழில்நுட்பமும் இருப்பதால் மனிதகுலம் அபாரமான அறிவினையும் திறமையினையும் சேகரித்திருக்கிறது. ஆனால், அவற்றை நமது நல்வாழ்விற்காக பயன்படுத்துகிறோமா? விழிப்புணர்வான மனிதர்களையும் விழிப்புணர்வான உலகையும் உருவாக்காமல் இவையெல்லாம் பேரழிவினை விளைவிக்கும். Humanity has gained immense knowledge and capability because of science and technologies. But are we using it for our wellbeing? Without creating conscious humans and a Conscious Planet, all this will spell disaster. |
No comments:
Post a Comment