| மௌனம் என்பது படைப்பிற்கும் படைத்தவனுக்கும், வாழ்விற்கும் மரணத்திற்கும் அப்பாற்பட்ட ஓர் இடம். மௌனத்தைப் பழகப்பழக, மெல்ல, நீங்கள் மௌனமாகவே ஆகிவிடுவீர்கள். Silence is a space beyond creation and Creator, beyond life and death. As you practice silence, slowly, you can become silence. | |
No comments:
Post a Comment