ஒரு நதி என்பது உங்களுக்கும் எனக்கும் அப்பாற்பட்ட ஓர் உயிர். நம் அனைவருக்கும் பிறந்த நாள் என்று ஒன்று உள்ளது, நாம் மடியும் நாளும் வரும். ஆனால் நதிகளின் பிறந்த நாள் யாருக்கும் தெரியாதது, அவற்றுக்கு அழியும் நாளும் வரக்கூடாது. இன்றைக்கும் வருங்காலத்திற்கும் இதற்காக நாம் உறுதி ஏற்போம். | | A River is a Life beyond you and me. All of us have a date of birth and a date on which we perish. But the Rivers, no one knows what their date of birth is, and there should never be a date of demise for them. Let this be our commitment, for now and for the future. |  | |
No comments:
Post a Comment