Can't view emailer?
हिंदी में पढ़ें | தமிழில் படியுங்கள்
Own your day in just 7 minutes
Namaskaram,
What Happens When You Try The Miracle of Mind Meditation?
People start their first meditation with curiosity.
They finish with an experience that's uniquely their own.
Some notice a quiet mind. Others find a sense of ease. Some simply sit and see what unfolds.
And the best part? It only takes 7 minutes to find out for yourself.
What will your first meditation be like?
No expectations. Just an open invitation.
संवारे अपना दिन सिर्फ 7 मिनट में!
नमस्कारम,
क्या होता है जब आप मिरेकल ऑफ माइंड मेडिटेशन आजमाते हैं?
लोग अपने पहले ध्यान की शुरुआत जिज्ञासा के साथ करते हैं।
वे एक ऐसे अनुभव के साथ समाप्त करते हैं जो विशिष्ट रूप से उनका अपना होता है।
कुछ लोग शांति का अनुभव करते हैं, कुछ को सहज महसूस होता है, जबकि, कुछ बस बैठते हैं और देखते हैं कि क्या होता है।
और जानते हैं सबसे अच्छी बात क्या है? ये पता लगाने में बस 7 मिनट लगते हैं।
आपका पहला ध्यान कैसा होगा?
कोई अपेक्षाएं नहीं। बस एक खुला निमंत्रण।
வெறும் 7 நிமிடங்களி ல் உங்கள் நாளை உங்களுடையதாக்குங்கள்
நமஸ்காரம்,
நீங்கள் மனம் எனும் அதிசயம் தியானத்தை முயற்சிக்கும் போது என்ன நடக்கிறது?
மக்கள் தங்களது முதல் தியானத்தை ஆர்வத்துடன் தொடங்குகிறார்கள்.
அவர்கள் தங்களுக்கே உரித்தான தனித்துவமான அனுபவத்துடன் முடிக்கிறார்கள்.
சிலர் சலனமற்ற மனதை உணர்கிறார்கள். மற்றவர்கள் மிகவும் லேசாக உணர்கிறார்கள். சிலர் வெறுமனே அமர்ந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கிறார்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால், வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.
உங்களுடைய முதல் தியானம் எப்படி இருக்கும்?
எந்த எதிர்பார்ப்புகளும் வேண்டாம். வெறும் ஒரு திறந்த அழைப்பு மட்டுமே.
Unsubscribe
No comments:
Post a Comment