உங்களுக்குள் மனிதம் மடிந்து போயிருந்தால், உங்களுக்கு பல ஒழுக்க போதனைகள் தேவைப்படும். உங்களுக்குள் மனிதத்தன்மை உயிர்ப்புடன் பொங்கி வழியும் போது, இயல்பாகவே உங்களுக்கும், சுற்றியுள்ள அனைவருக்கும் எது மிகவும் சிறந்ததோ, அதைத்தான் செய்வீர்கள். | | If your humanity is dead, you need a lot of morality. If your humanity is alive and overflowing, you will naturally do the best for yourself and everyone around you. |  | |
No comments:
Post a Comment