ஈஷா யோக மையத்தில் நேரில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்! | | | - உறியடித்தல், சாக்கு ஓட்டப் போட்டி, பம்பரம், பட்டம் விடுதல் மற்றும் பல கிராமப்புற விளையாட்டுகள்
- கோலப்போட்டி – முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு, பங்கேற்கும் அனைவருக்கும் சேலை பரிசு
- பாரம்பரிய உணவுத் திருவிழா
| | | செப்டம்பர் 21, 2025 அன்று ஈஷா யோக மையத்தில், ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இறுதிப்போட்டிகளைக் கண்டுகளிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்! | | | மறக்க முடியாத அனுபவம் பெற குடும்பத்துடன் வாருங்கள்! | | | | Copyright © 2025 Sadhguru Isha Yoga Center, Velliangiri Foothills Ishana Vihar Post, Coimbatore, Tamil Nadu | | | |
No comments:
Post a Comment