information

Saturday, 31 January 2026

Sadhguru Quote of the Day | 1 Feb 2026

1
Feb
இன்று பௌர்ணமி, இன்று தைப்பூசம்
„
எந்த விதத்தில் வாங்கிக்கொள்ள வேண்டும் என தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை மிகவும் தாராளமானது. இதை நன்கு சாதகமாக்கிக் கொள்ள தெரிந்தவர்கள் நிறைவை உணர்கிறார்கள். முழுமையான நிறைவை அளிக்கும் இந்த பௌர்ணமி அன்று, வாழ்வின் பெருந்தன்மைக்கு திறந்த நிலையில் நீங்கள் இருப்பீர்களாக!
Life is generous to those who know how to receive. Those who know how to make the most of it experience Fulfillment. On this Full Moon of Fulfillment, may you be open to life's generosity.
- Sadhguru
Thaipusam at Linga Bhairavi பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Friday, 30 January 2026

Sadhguru Quote of the Day | 31 Jan 2026

31
Jan
நாளை பௌர்ணமி
„
மனதில் புத்துணர்வுடன், நெஞ்சில் அன்புடன், சக்தி நிலையில் உயிரோட்டத்துடன் உங்களை நீங்கள் வைத்துக்கொண்டால் – ஒவ்வொரு நாளும் புதியதாக, சாகசமானதாக இருக்கும்.
If you maintain Exuberance of energy, freshness of mind, and a loving heart, every day is a new adventure.
- Sadhguru
How to Live a Life of Adventure பகிருங்கள்