எந்த விதத்தில் வாங்கிக்கொள்ள வேண்டும் என தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை மிகவும் தாராளமானது. இதை நன்கு சாதகமாக்கிக் கொள்ள தெரிந்தவர்கள் நிறைவை உணர்கிறார்கள். முழுமையான நிறைவை அளிக்கும் இந்த பௌர்ணமி அன்று, வாழ்வின் பெருந்தன்மைக்கு திறந்த நிலையில் நீங்கள் இருப்பீர்களாக!
Life is generous to those who know how to receive. Those who know how to make the most of it experience Fulfillment. On this Full Moon of Fulfillment, may you be open to life's generosity.
சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Isha Foundation Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114
No comments:
Post a Comment