விளையாட்டையுà®®், விளையாட்டுப் போட்டிகளையுà®®், விளையாட்டுத்தனத்தையுà®®் நம் குடுà®®்பங்களிலுà®®் அக்கம்பக்கத்திலுà®®் கிà®°ாமங்களிலுà®®் நகரங்களிலுà®®் கொண்டுவருவோà®®். à®’à®°ு பந்து உலகையே à®®ாà®±்றவல்லது.
Let's bring games, sports, and playfulness into our families, neighborhoods, villages, and towns. A ball can change the world.
இன்à®±ு சத்குà®°ு ஜெயந்தி
நீà®™்கள் உண்à®®ையிலேயே நான் பிறந்தததையுà®®் நீà®™்கள் பிறந்ததையுà®®் கொண்டாட விà®°ுà®®்பினால், யோகாவை உங்கள் வாà®´்விலுà®®் பிறர் வாà®´்விலுà®®் உயிà®°்ப்பான ஓர் à®…à®™்கமாக்கிட வேண்டுà®®்.
If you truly want to celebrate my birth and yours, you should make this yoga a living reality in your life and in the lives of others.
நாளை சத்குà®°ு ஜெயந்தி
ஆன்à®®ீக செயல்à®®ுà®±ை உங்களுக்கு எந்த அளவுக்கு எளிதாக அல்லது கடினமாக இருக்கப்போகிறது என்பதை நீà®™்கள் தான் நிà®°்ணயிக்கிà®±ீà®°்கள் - இயற்கையோ உங்கள் குà®°ுவோ அல்ல.
How easy or difficult the spiritual process is going to be for you is determined by you – not by nature, and not by your Guru.