information

Saturday, 24 September 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [25 September 2022]

View Webversion

இன்று மஹாளய அமாவாசை

Sep 25
Mystic Quote - Sadhguru
 
 

மஹாளய அமாவாசை, மரபியலளவில் நம்மை நம் மூதாதையர்களிடமிருந்து தூரப்படுத்திக் கொள்வதற்கான நாள். நாம் அவர்களையும் அவர்களது பங்களிப்பையும் பாராட்டுகிறோம், ஆனால் அவர்களின் தாக்கத்தை குறைந்தபட்சமாக்க விரும்புகிறோம், அப்போதுதான் நமக்கான வாழ்க்கையை நாம் வாழமுடியும்.

Mahalaya Amavasya is the day to genetically distance ourselves from our ancestors. We appreciate them and their contributions, but we want to limit their influence so we can live our own lives.

 
 
  Facebook Google Twitter Email
  மஹாளய அமாவாசை - முக்கியத்துவம் என்ன?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Monday, 19 September 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [20 September 2022]

View Webversion

நாளை ஏகாதசி

Sep 20
Mystic Quote - Sadhguru
 
 

நீங்கள் உயர்ந்தபட்ச நிலையில் இயங்குவதற்கு கற்றுக்கொண்டால், அனைத்தும் விளையாட்டாகிவிடும்.

Once you learn to function at the highest possible level, everything will become a play.

 
 
  Facebook Google Twitter Email
  வாழ்க்கை எனும் விளையாட்டில் முழுமையாக ஈடுபடுங்கள்!  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Saturday, 17 September 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [18 September 2022]

View Webversion

Sep 18
Mystic Quote - Sadhguru
 
 

இணைந்து வேலைசெய்வது போட்டியிடுவதை விட மிக சக்திவாய்ந்தது. நீங்கள் ஆனந்தமாகவும் அமைதியாகவும் இருக்கும்போதுதான் உடலும் மூளையும் சிறப்பாக வேலைசெய்யும், நீங்கள் அழுத்தத்தால் உந்தப்படும்போது அல்ல.

Collaboration is far more powerful than competition. Body and brain work best when you are joyful and peaceful, not when you are pushed to the wall.

 
 
  Facebook Google Twitter Email
  டென்ஷன் இல்லாமல் வேலை செய்வது எப்படி?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open

Thursday, 15 September 2022

Wake up to Wisdom: Sadhguru Quote [16 September 2022]

View Webversion

Sep 16
Mystic Quote - Sadhguru
 
 

உங்கள் பிள்ளைகள் மீது நீங்கள் அதிகாரம் செய்யும்போது, அவர்களது நட்பை இழந்துவிடுகிறீர்கள்.

When you claim authority over your children, you lose their friendship.

 
 
  Facebook Google Twitter Email
  டீன்-ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி?  
       
Isha   Isha Foundation
Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore - 641 114, INDIA

preferences . unsubscribe
 
Follow Sadhguru on Facebook Follow Sadhguru on Google Follow Sadhguru on Twitter Sadhgurus Youtube Channel
         
open