information

Wednesday, 3 May 2023

Sadhguru Quote of the Day | 04 May 2023

04
May
நாளை புத்த பௌர்ணமி
„
வாழ்வின் இலக்கு முக்தி, அடக்குமுறையோ அதிகாரமோ அல்ல. இதன்மூலம், தன்னிலிருந்தும், தான் சேர்த்து வைத்ததில் இருந்தும், உடலின் மனதின் வழிகளில் இருந்தும், வாழ்வின் வேற்றுமைகளில் இருந்தும் விடுபடுகிறீர்கள்.
The goal of Life is Liberation, not control or power. It is to be Free from oneself, from what one has acquired, from the ways of body and mind, and from the polarities of Life.
- Sadhguru
இப்பிறவியில் முக்தி கிடைக்குமா? பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Tuesday, 2 May 2023

Sadhguru Quote of the Day | 03 May 2023

03
May
„
நாம் உண்ணும்போது மண்ணின் ஒரு பாகத்தை உட்கொள்கிறோம். மண்ணை நாம் நடத்தும் விதத்தில்தான் நம் உடலையும் நடத்துகிறோம்.‌
When we eat, we take in a part of the Earth. How we treat the Soil is how we treat our own bodies.
- Sadhguru
The Importance of the Element of Earth பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Monday, 1 May 2023

Sadhguru Quote of the Day | 02 May 2023

02
May
„
ஆன்மீகம் என்பது ஊனம் அல்ல. நீங்கள் செய்திட இயலாதவை பற்றியதல்ல அது, நீங்கள் செய்யக்கூடிய அனைத்தையும் பற்றியது.
Spirituality is not a Disability. It is not about what You cannot do, but about all You can do.
- Sadhguru
Spirituality is a Certain Way of Being பகிருங்கள்