information

Saturday, 6 May 2023

Sadhguru Quote of the Day | 07 May 2023

07
May
„
யோகா என்பது முழுமையான சமநிலை, ஊடுருவும் தெளிவு மற்றும் அயராத உற்சாகத்தை அடைவதற்கானது. இவை இருக்கும்போது, நீங்கள் வாழ்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவராக இருப்பீர்கள்.
Yoga is about attaining absolute Balance, piercing Clarity, and inexhaustible Exuberance. With this, you are immensely fit for life.
- Sadhguru
யோகாவைப் பற்றி நீங்கள் அறியாதவை... பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Friday, 5 May 2023

Sadhguru Quote of the Day | 06 May 2023

06
May
„
எப்போதும் உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு உங்களால் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். இந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் உங்களை ஒளிரச்செய்யும்.
Always see what best you can do for everyone around you. It is this sense of offering that will make you shine.
- Sadhguru
அன்பு + அர்ப்பணிப்பு = ஆன்மீகம்! பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Thursday, 4 May 2023

Sadhguru Quote of the Day | 05 May 2023

05
May
இன்று புத்த பௌர்ணமி
„
கெளதம புத்தர் ஞானோதயப் பாதையிலிருந்து துளியும் விலகிடாத அர்ப்பணிப்பிற்கு பிரகாசமான ஓர் உதாரணம்.‌ ஒருமனதுடன், ஞானோதயமடைவேன் அல்லது அந்த முயற்சியில் இறப்பேன் என்கிற முடிவுடன் நீங்கள் வாழ்ந்தால், முக்தி வெகுதூரத்தில் இல்லை.
Gautama the Buddha serves as a shining example of unwavering dedication to Realization. If you live with the single-minded resolve to either Realize or die trying, then Ultimate Liberation is not far away.
- Sadhguru
புத்த பௌர்ணமி: உச்சநிலையே உங்கள் இலக்காகட்டும் பகிருங்கள்