information

Tuesday, 5 September 2023

Sadhguru Quote of the Day | 06 Sep 2023

06
Sep
இன்று கோகுலாஷ்டமி
„
கிருஷ்ணரின் சாராம்சம் அவரது நிலையான உயிரோட்டத்தில் உள்ளது. அன்பு காட்டுவதிலும், போர் புரிவதிலும், அனைத்துவித இக்கட்டான சூழ்நிலைகளிலும் அவர் ஆனந்தமான மனிதராக இருந்தார். அப்படித்தான் வாழ்க்கையை வாழவேண்டும்.
The essence of Krishna is in his unwavering Exuberance. In love, in war, in all kinds of strife, he remains a Joyful Human Being. This is how Life should be lived.
- Sadhguru
Krishna Janmashtami Special: Become Like Krishna - Here's How பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Monday, 4 September 2023

Sadhguru Quote of the Day | 05 Sep 2023

05
Sep
நாளை கோகுலாஷ்டமி
„
இன்னொருவரைப் போல உங்களால் செயலாற்ற முடியுமா இல்லையா என்பது விஷயமல்ல. உங்கள் ஆற்றலின் முழு ஆழத்தைத் தேடி உணர்கிறீர்களா என்பதுதான் கேள்வி.
Whether you can perform like someone else or not is not the point. The question is, are you exploring the full depth of your Potential.
- Sadhguru
Exploring Your Full Potential பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

Sunday, 3 September 2023

Sadhguru Quote of the Day | 04 Sep 2023

04
Sep
„
வேற்றுமைகள் பலம் சேர்ப்பவை, அவை இந்த கலாச்சாரத்தில் உருவெடுத்துள்ளது செழிப்பினால் தானே தவிர பிரிவினையால் அல்ல.
Diversity is a Strength. It has arisen in this culture out of richness, not out of divide.
- Sadhguru
இந்தியக் கலாச்சாரம் - ஏன், எதற்கு? பகிருங்கள்