| பரந்துவிரிந்த இந்த அண்டவெளியில், அனைத்துமே கனகச்சிதமாக நடக்கின்றது. ஆனால் உங்கள் மனதில் தோன்றும் ஒரு மோசமான எண்ணம், அந்நாளினை மோசமான நாளாக மாற்றிவிட முடியும். இது வாழ்க்கையை சரியான கண்ணோட்டத்தில் காணமுடியாததைக் காட்டுகிறது. In the vastness of the cosmos, everything is going perfect, but one nasty little thought in your mind can make it a bad day. That is lack of perspective. | |
No comments:
Post a Comment