நம் தேசத்தின் அதிர்ஷ்டம், பருவமழை பொய்க்காமல் பொழிகிறது. ஆனால் மழைக்காலத்தில் அலட்சியமாக இருப்பதும் கோடைக் காலத்தில் பதற்றமடைவதும் வழியல்ல. மரங்களும் தாவரங்களும் வளர்ப்பதுதான் பருவமழையின் ஆசிகளை ஆண்டு முழுவதும் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரே வழி. Fortunate for the nation Monsoon is near normal, but complacency during wet season and desperation during dry seasons is not the way. Trees and vegetation only way to keep the blessings of Monsoon for the whole year. |
No comments:
Post a Comment