| உங்களுக்கு பிறர் நல்வாழ்வு உங்கள் நலனைக் காட்டிலும் முக்கியமாக இருந்தால், வாழ்வையும் மரணத்தையும் கடந்து உங்களைக் கொண்டுசெல்லக்கூடிய புதியதொரு வலிமை உங்களுக்கு கிடைக்கும். When the wellbeing of others is above your own, a different kind of strength, a strength that will carry you through life and beyond, will become available. | |
No comments:
Post a Comment