மனிதராய் இருப்பதன் மிக மகத்துவமான பரிமாணமே, உங்களுக்கு பகுத்துப்பார்க்கும் மனம் இருப்பதுதான். உங்கள் உள்ளுணர்வு என்ன சொன்னாலும், ஒரு விஷயத்தை உங்களால் சிந்தித்துப்பார்த்து விரும்பும்படி பதில்கொடுக்க முடியும். The most significant dimension of being human is that you have a discerning mind. You can think through an issue and respond the way you want, no matter what your instincts say. |
No comments:
Post a Comment