| உங்களையே நீங்கள் ஒரு இயந்திரமாகப் பார்த்தால், உங்களிடம் புத்தியும் உடலும் இருந்தாலும், அது இயங்கத் தேவையான எண்ணெயாக அருள்தான் செயல்படுகிறது. தேவையான எண்ணெய் இல்லாவிட்டால், மகத்தான இயந்திரம்கூட சரியாக இயங்கமுடியாது. If you look at yourself as a machine, you have brains, you have a body – but grace is the lubrication. Without the necessary lubrication, even a great machine cannot function well. | |
No comments:
Post a Comment