| உங்கள் உள்நிலையில் மாற்றம் ஏற்படுத்த விரும்பினால், இதுதான் சிறந்த நேரம். இந்நாளில், பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு இடத்தில் சிலமணிநேரம் செலவிடுங்கள், ஆன்மீகப் பயிற்சிக்கு தீட்சை பெற்றிருந்தால் அதில் உங்களை ஈடுபடுத்துங்கள். If you want to bring about inner transformation, this is the best time. On this day, spend a few hours in a consecrated space. If you have been initiated into spiritual practices, invest yourself in it. | |
No comments:
Post a Comment