information

Sunday, 8 October 2023

Sadhguru Quote of the Day | 09 Oct 2023

09
Oct
நாளை ஏகாதசி
„
யோக கலாச்சாரத்தில், வளர்ச்சி என்றால் கரைவது. அண்டத்தளவுக்கு பரந்தவராய் ஆவதற்கு உங்கள் எல்லைக்குட்பட்ட ஆளுமையைக் கரைக்கிறீர்கள். நீங்கள் ஒன்றுமில்லாமல் இருக்கும்போது, ஏதோவொரு விதத்தில், நீங்கள் எல்லாமுமாக இருக்கிறீர்கள்.
In yogic culture, Growth means Dissolution. You dissolve your limited persona to become as vast as the Universe. When you are nothing, in some way, you are everything.
- Sadhguru
3 I's for Spiritual Growth: Letting the Sacred Seed Grow பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

No comments:

Post a Comment