information

Wednesday, 8 November 2023

Sadhguru Quote of the Day | 09 Nov 2023

09
Nov
„
நம்மைவிட மிகப்பெரிய ஒன்று நம்மை ஆழமாகத் தொடும்போது நமக்குள் பக்தி எழுகிறது. பெரியதொரு சாத்தியத்தின் அங்கமாக இருக்கவேண்டும் என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் இயல்பான ஏக்கம். அடிப்படையில் நாம் அனைவரும் பக்தர்களே.
Devotion arises in us when we are profoundly touched by something larger than ourselves. It is a natural longing in every human being to be part of a Larger Possibility. In essence, we are all devotees.
- Sadhguru
Devotion – A Different Dimension of Intelligence பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

No comments:

Post a Comment