 | உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை உங்களுக்குள் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள் சிறப்பாக இயங்குவார்கள். மக்கள் உங்களை நேசிக்கும்போது, அவர்கள் சிறப்பாக இயங்குவார்கள். இன்னொரு மனிதரிடமிருந்து நீங்கள் உண்மையாகவே எதிர்பார்க்கக்கூடியது இவ்வளவுதான்: அவர்களால் முடிந்த அளவு சிறப்பாக அவர்கள் இயங்கமுடியும். | | When you Include people around you, they will do their best. When people Love you, they will do their best. This is all you can truly expect from another human being: to do their Best. |  | | | | | | |
No comments:
Post a Comment