information

Monday, 1 January 2024

Sadhguru Quote of the Day | 02 Jan 2024

02
Jan
„
மனிதராய் இருப்பது, சவால்களைக் கடந்துசெல்லும் அசாத்தியமான ஆற்றலை நமக்குக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு உயிரும் உண்மையாகவே செழிக்கக்கூடிய விதமான விழிப்புணர்வான உலகினை உருவாக்குவதற்கு இந்த ஆற்றலை நாம் பயன்படுத்துவோமாக.
Being Human endows us with an extraordinary ability to overcome challenges. Let us harness this power to create a Conscious Planet where every life can truly thrive.
- Sadhguru
விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதற்காக இணைந்து செயல்படுவோம் பகிருங்கள்
Whatsapp
Sadhguru App சத்குருவின் ஞானம், ஆரம்ப நிலை யோகா, வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானங்கள், ஈஷா யோகா ஆன்லைன், மேலும் பலவற்றிற்கு Sadhguru Appஐ டவுன்லோடு செய்யுங்கள். 50 லட்சத்துக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது!
சமூக ஊடகங்களில் சத்குருவைத் தொடருங்கள்:
Facebook
Twitter
Instagram
Youtube

Isha Foundation
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post, Coimbatore - 641114

No comments:

Post a Comment