| நீங்கள் உண்மையுடன் ஒன்றியிருந்தால், உங்கள் உறவுகள் வெறும் உறவுகளாக இருக்கும், சிக்கிக்கொள்வதாக இருக்காது. நீங்கள் ஈடுபாடாக இருப்பீர்கள், ஆனால் சிக்கிப்போகமாட்டீர்கள். If you are in communion with Truth, your relationships will just be relationships, not attachments. You will know involvement but no entanglement. | |
No comments:
Post a Comment