| கிருஷ்ணா என நாம் அழைக்கும் விழிப்புணர்வு நம்மைத் தொடவேண்டுமென விரும்பினால், நமக்கு 'லீலை' தேவை. லீலை என்பது விளையாட்டுத்தன்மையின் பாதை. அது இல்லாவிட்டால், விழிப்புணர்வாக இருப்பதென்றால் என்னவென்றே அறியமாட்டீர்கள். If we want to be touched by the consciousness that we refer to as Krishna, we need Leela, the path of the playful. Without playfulness, you shall not know what it means to be conscious. | |
No comments:
Post a Comment